புத்தூர் மக்கள் ஒன்றியம் (கனடா) முன்னெடுத்த " உயிர் காக்கும் உறவுகள்" நிகழ்வு
வன்னியில் அன்றாடம் சிங்களப் பேரினவாதத்தினால் அல்லலுறும் மக்களின் துயர் துடைக்க எடுக்கப்பட்ட "உயிர் காக்கும் உறவுகள்" நிகழ்வின் படத்தொகுப்பு. புத்தூர் மக்கள் ஒன்றியத்தினால் ரொரன்ரோவில் மார்ச் 29 ந்திகதி ( 2009) நிகழ்த்தப்பட்டது.
Seithy.com News coverage
http://www.seithy.com/breifNews.php?newsID=13191&category=TamilNews
Read MoreSeithy.com News coverage
http://www.seithy.com/breifNews.php?newsID=13191&category=TamilNews